செய்திகள் காப்பகம் 2021

எங்களின் சட்ட அமலாக்கச் செயல்பாடுகளில் முதலீடு செய்தல் மற்றும் விரிவுபடுத்துதல்

டிசம்பர் 2, 2021

இந்த வலைப்பதிவை நாங்கள் முதலில் தொடங்கியபோது, நம் சமூகத்தின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பற்றி ஆழமான அக்கறை கொண்ட பல பங்குதாரர்களுடன் பேசுவதற்கான சிறந்த பணியைச் செய்வது எங்களின் இலக்குகளில் ஒன்று என்று நாங்கள் விளக்கினோம்....

2021-ஆம் ஆண்டின் முதலாவது அரை ஆண்டிற்கான எங்களுடைய வெளிப்படைத்தன்மை அறிக்கை

நவம்பர் 22, 2021

இன்று, 2021-ஆம் ஆண்டின் முதலாவது அரை ஆண்டிற்கான எங்களுடைய வெளிப்படைத்தன்மை அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம், இது இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. சமீபத்திய அறிக்கைகளுடன், இந்தத் தவணையானது மீறல்கள் குறித்த தரவுகளைப் பகிர்கிறது...

வெளிப்படையாகப் பேசவும், எங்களின்-மற்றும் அவர்களின்-எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கு வகிக்கவும் Snapchat பயனர்களுக்கு அதிகாரம் அளித்தல்

அக்டோபர் 29, 2021

இன்று, முதல் இணையச் சகாப்தத்தில் இருந்து நைட் அறக்கட்டளை அமைப்பின் மெய்நிகர் கருத்தரங்கின் ஒரு பகுதியாக Snap-இன் தலைமை நிர்வாக அதிகாரியான இவான் ஸ்பீக்கல் அவர்கள், இளைஞர்களுக்கு அதை எளிதாக்குவதற்காக நாங்கள் கட்டமைக்கும் தொழில்நுட்பம் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டார்...

செனட் காங்கிரஸின் சாட்சியம் — தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கான எங்களின் அணுகுமுறை

அக்டோபர் 26, 2021

இன்று, எங்களின் உலகளாவிய பொது கொள்கையின் துணை தலைவர் ஜெனிஃபர் ஸ்டௌட், செனட் காமர்ஸ் குழுவின் துணைக்குழுவின் முன்னிலையில் நுகர்வோர் பாதுகாப்பு, தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்து சாட்சி சொல்வதற்காக பிற தொழில்நுட்ப தளங்களுடன் இணைந்துள்ளார்...

Fentanyl நெருக்கடிக்கு Snap எவ்வாறு பதிவினையாற்றுகிறது

அக்டோபர் 7, 2021

Fentanyl உடன் தொடர்புடைய போதை மருந்துகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் மிகையளவு மருந்து எடுத்து கொள்வதால் ஏற்படும் மரணங்களின் ஆபத்தான அதிகரிப்பிற்குக் காரணமாக உள்ளன. Fentanyl என்பது ஒரு சக்திவாய்ந்த ஓபியாய்டு, மண் துகள்கள் அளவுக்குச் சிறிய அளவும் மரணத்தை விளைவிக்கும். போதை மருந்து...

தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கான எங்களின் அணுகுமுறை

ஆகஸ்ட் 9, 2021

கோவிட்-19 பெருந்தொற்றின் சமீபத்திய அதிகரிப்பை எதிர்த்து இந்த உலகம் தொடர்ந்து போராடுவதால், பொதுமக்களுக்குத் துல்லியமான, நம்பகமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வது எப்போதை விடவும் இப்போது மிகவும் முக்கியமாகும். தவறான தகவல்களின் விரைவான பரவல்...

Fentanyl-இன் ஆபத்துகள் குறித்து Snapchatter-களுக்கு கற்பித்தல்

ஜூலை 19, 2021

கடந்த வாரம், நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது, இது அமெரிக்காவில் போதை மருந்தை அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது-- 2020-இல் 30%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது மற்றும்...

இணையவழி வெறுப்பைச் சமாளிப்பதற்கான எங்களின் பங்கைச் செய்து கொண்டிருக்கிறோம்

ஜூலை 16, 2021

யூரோ 2020 இறுதி போட்டிக்குப் பிறகு பல இணையவழி தளங்களில் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்களை நோக்கிக் கூறப்பட்ட இனவாதப் பேச்சுகளால் நாங்கள் வருத்தமடைந்து திகைப்புற்றுள்ளோம். நாங்கள் ஒரு கண்ணோட்டத்தை வழங்க விரும்புகிறோம்....

ஐக்கிய ராச்சிய அரசுக்கு அதன் தேசியத் தடுப்பூசி இயக்கத்தில் துணை புரிவது

ஜூலை 6, 2021

ஐக்கிய ராச்சியத்தின் தேசியச் சுகாதாரச் சேவையின் (NHS) ‘Every Vaccination Gives Us Hope’ பிரச்சாரத்தை ஆதரிக்க ஐக்கிய ராச்சிய அரசாங்கத்துடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Snap-இன் சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கை

ஜூலை 2, 2021

Snap-இல், ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் வேடிக்கையான சூழலில் உண்மையான நண்பர்களை வளர்க்கும் மற்றும் ஆதரிக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், தயாரிப்புகளை வடிவமைப்பதும்தான் எங்களின் குறிக்கோள். நாங்கள் அதைச் செய்யும் முறைகளை மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்....

18 வயதை அடைந்தவர்கள் வாக்களிக்கப் பதிவு செய்ய உதவுவதன் மூலம் 26-வது திருத்தத்தைக் கொண்டாடுவது

ஜூலை 1, 2021

இன்று 26-வது திருத்தத்தின் ஒப்புதலின் 50-வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது -- இந்தத் திருத்தம் 18 வயதை அடைந்தவர்களுக்கு அமெரிக்கத் தேர்தல்கள் அனைத்திலும் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்கியது மற்றும் தகுதியுள்ள வாக்காளர்களிடையே வயது பாகுபாட்டைச் சட்டவிரோதமாக்கியது.

எங்களின் சமூகத்திற்கு மேலும் அதிகமான விளம்பரத் தேர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை வழங்குதல்

ஜூன் 30, 2021

Snapchat என்பது சுய வெளிப்பாடு, கண்டுபிடிப்பு மற்றும் தேடலுக்கான ஒரு இடம். தொகுக்கப்பட்ட உயர்தர உள்ளடக்கம், தயாரிப்பு புதுமை மூலம் Snapchat-ஐ திறந்து அணுகக்கூடியதாக வைத்திருப்பதற்கான வழிகளில் விளம்பரமும் ஒன்று....

கேட்கப்பட்டவை மற்றும் பதிலளிக்கப்பட்டவை: Snapchat பயனர்களின் COVID-19 கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்கிறது

மே 26, 2021

இன்று, கோவிட்-19 தடுப்பூசி குறித்த Snapchatter-களின் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவ வெள்ளை மாளிகையுடன் இணைந்து நாங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளோம். இந்தப் பார்ட்னர்டு லென்ஸ் மூலமாக, Snapchatter-கள் ஜனாதிபதி பைடன் அவர்கள் சொல்வதை நேரடியாகக் கேட்கலாம்...

எங்களின் இரண்டாவது CitizenSnap அறிக்கையை வெளியிடுகிறோம்

மே 17, 2021

இன்று நாங்கள் எங்களின் இரண்டாவது வருடாந்திர CitizenSnap அறிக்கையை வெளியிடுகிறோம். இந்த அறிக்கை எங்களின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) முயற்சிகளைப் பட்டியலிடுகிறது, இது எங்களின் வணிகத்தைப் பொறுப்புடன் இயக்குவதில் கவனம் செலுத்துகிறது...

Snapchat பயனர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வை ஆதரித்தல்

மே 6, 2021

நாம் மனநல விழிப்புணர்வு மாதத்தில் இருப்பதால், நம் சமூகத்தின் மனநலம் மற்றும் நல்வாழ்விற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதற்காக Snap பல புதிய கூட்டணிகளையும் செயலியில் இருக்கக்கூடிய வளங்களையும் அறிவிக்கிறது.

Snapchat, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: அடிப்படைகள்

ஏப்ரல் 21, 2021

பாதுகாப்பு மற்றும் தாக்க வலைப்பதிவிற்கு வரவேற்கிறோம்! நான் ஜென் ஸ்டௌட், பொதுக் கொள்கையின் துணை தலைவர், இன்று எங்களின் அணுகுமுறையை விளக்கும் இந்த இடுகையுடன் இவானின் அறிமுகத்தைப் பின்தொடர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பாதுகாப்பு மற்றும் தாக்க வலைப்பதிவை அறிமுகம் செய்கிறோம்

ஏப்ரல் 21, 2021

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாபியும் நானும் Snapchat-இல் பணிபுரியத் தொடங்கியபோது, ​​நாங்கள் வேறு ஒன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம்.