logoSnap Values

Snap Safety Advisory Board

Snap-இன் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்களைச் சந்தியுங்கள்.

Snap-இன் பாதுகாப்பு ஆலோசனைக் குழு 18 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இணையப் பாதுகாப்பு சார்ந்து நீண்டகாலமாகச் செயல்படும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இணையத் தீங்குகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் போன்ற 15 நிபுணர்கள் இதில் உள்ளனர். சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தல், தீங்கிழைக்கும் போதைப்பொருட்கள் போன்ற குறிப்பிடத்தக்க இணையப் பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்வதில் உறுப்பினர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் பரந்த அனுபவம் கொண்டவர்களாகவும் உள்ளனர். இத்துடன் இளைஞர்களாகவும் இளம் பரப்புரையாளர்களாகவும் உள்ள 3 பேர் குழு உறுப்பினர்களாக இணைந்துள்ளர். இந்தக் குழு "இளைஞர் குரல்" மற்றும் கண்ணோட்டம் குறித்த முக்கியத் தகவல்கள் அனைத்தையும் அறிந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்; குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆர்வமிக்க Snapchat பயனர்கள் குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும்; நிபுணத்துவக் கண்ணோட்டங்களுக்கும் Snapchat சமூகத்தின் மையப் பிரதிநிதிகளாக இருக்கும் மக்களின் நடைமுறை சார்ந்த கண்ணோட்டங்களுக்கும் இடையிலான சமநிலையான பார்வையை இந்தக் குழு நாட வேண்டும் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு குழுவின் உறுப்பினர்களை நாங்கள் தேர்வுசெய்துள்ளோம். எங்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு என்பது Snap நிறுவனத்திடமிருந்து எந்தவித ஊதியமும் பெறாமல் தங்கள் நேரம், பார்வைகள் மற்றும் கருத்துக்களை வழங்கும் நிபுணர்களைக் கொண்ட சுயாதீன அமைப்பாகும்.

எங்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு.

அலெக்ஸ் ஹோல்ம்ஸ்

துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, தி டயானா விருது, இங்கிலாந்து

Amanda Third

Professorial research fellow, Institute for Culture and Society, Western Sydney University, Australia

Anshul Tewari

Social entrepreneur and the Founder of Youth Ki Awaaz (YKA), India

கேஸ்ட்ரா பியரி

இளைஞர், USAIDஇன் டிஜிட்டல் இளைஞர் மன்ற உறுப்பினர், ஹைதி

Ed Ternan

President, Song for Charlie, U.S.

Hany Farid

Professor of computer science, University of California, Berkeley, U.S.

ஜேக்கப் செட்ஸே

இளைஞர், மாணவர் மற்றும் பகுதி நேரத் தொழில்நுட்பப் பத்திரிகையாளர், அமெரிக்கா.

Janice Richardson

International advisor on children’s rights and digital citizenship, Insight2Act, based in The Netherlands and focused on Europe and North Africa

Justine Atlan

Director general, eEnfance, France

Jutta Croll

Chair of the board, Stiftung Digitale Chancen (Digital Opportunities Foundation), Germany 

லூசி தாமஸ்

தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர், PROJECT ROCKIT, ஆஸ்திரேலியா

Maria Loodberg

Expert advisor, Friends/World Anti-Bullying Forum, Sweden

Meeri Haataja

Co-founder and CEO, Saidot, Finland

Michael Rich

Pediatrician, founder and director Digital Wellness Lab & Clinic for Interactive Media and Internet Disorders, Boston Children's Hospital, Harvard Medical School, U.S.

Okulaja

Rapper, content creator, youth advocate, UK 

சுதிர் வெங்கடேஷ்

பேராசிரியர், கொலம்பியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

விக்டோரியா பெய்ன்ஸ்

ஐடி பேராசிரியர், கிரெஷாம் கல்லூரி, இங்கிலாந்து

யுஹுன் பார்க்

நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, DQ இன்ஸ்டிடியூட், சிங்கப்பூர்