Privacy, Safety, and Policy Hub

எங்களின் இரண்டாவது CitizenSnap அறிக்கையை வெளியிடுகிறோம்

மே 17, 2021

ஆசிரியர் குறிப்பு: Snap CEO, இவான் ஸ்பீகல் பின்வரும் மெமோவை மே 17 அன்று அனைத்து Snap குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பினார்.

குழு,

இன்று நாங்கள் எங்களின் இரண்டாவது வருடாந்திர CitizenSnap அறிக்கையை வெளியிடுகிறோம். எங்கள் குழு, எங்கள் Snapchat சமூகம், எங்கள் கூட்டாளர்கள் மற்றும் நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பரந்த உலகத்திற்காக எங்கள் வணிகத்தை பொறுப்புடன் நடத்துவதில் கவனம் செலுத்தும் எங்கள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) முயற்சிகளை அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

எங்கள் அறிக்கையானது தேவையான வேகம் மற்றும் அளவில் நடவடிக்கை எடுக்க எங்களின் பங்கரை ஆற்ற எங்கள் முதல் பருவநிலை உத்தியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் இப்போது கார்பன் நடுநிலை நிறுவனமாக மாறியுள்ளோம், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் நாங்கள் உமிழ்வுகளைக் குறைக்கும் அறிவியல் சார்ந்த இலக்குகளை பின்பற்றியுள்ளோம் மற்றும் உலகளாவிய எங்கள் வசதிகளுக்கு 100%,புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வாங்க உறுதி பூண்டுள்ளோம். முன்னெடுத்துச் செல்லும் போது, எங்கள் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற எங்கள் பருவநிலை செயல்திட்டங்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்.

இன்று நாங்கள் எங்கள் ESG பணியை நிறைவு செய்யும் சீரமைக்கப்பட்ட நடத்தை விதிகளையும் அறிமுகம் செய்கிறோம். புதிய விதிக்கலானவை எங்கள் அணி உறுப்பினர்களுக்கு எங்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் பொருத்தமான காரியத்தை செய்வதனால் அண்ணா ஆகும் என்பது குறித்து விரிவாக சிந்திக்க எங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெறிமுறையான வகையில் முடிவெடுக்கும் கட்டமைப்பை வழங்குகிறது.

ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதை நோக்கி பணிபுரிவது அறக் கட்டுப்பாடாகும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் எங்கள் சேவைகளை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான Snapchat பயனர்க/ளுக்கு அது முக்கியமானது எனபதை நாங்கள் அறிவோம். இது வணிகத்திற்கும் நல்லது. எங்கள் CitizenSnap அறிக்கை வெளியிடுவது போல், நாங்கள் குறிபிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளோம் மற்றும் நாங்கள் செய்யவேண்டிய பல விஷயங்கள் மற்றும் நாங்கள் மேம்படுத்தக்கூடிய பல வழிகள் உள்ளன என்பதும் எங்களுக்குத் தெரியும்.

இந்த அனைத்து முயற்சிகளும் குறிப்பாக ஒரு சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டில்.எங்கள் நிறுவனம் முழுவதும் உள்ள பல அணிகளின் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் பிரதிபலிப்பு ஆகும். நாங்கள் எவ்வளவு தூரத்தைக் கடந்து வந்துள்ளோம் என்பது குறித்து நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன் -- எதிர்காலத்கில் உள்ள பணிகள் குறித்து உற்சாகமடைகிறேன்.

இவான்

செய்திக்குத் திரும்புக