சமூக வழிகாட்டுதல்கள்
Snap இல், தங்களை வெளிப்படுத்தவும், இக்கணத்தில் வாழவும், உலகைப் பற்றி அறியவும், ஒன்றாகச் சேர்ந்து மகிழவும் மக்களுக்கு அதிகாரமாளிப்பதன் மூலம் மனித முன்னேற்றத்திற்கு நாங்கள் பங்களிக்கிறோம். பரந்த அளவிலான சுய வெளிப்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த சமூக வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதே நேரத்தில் Snapchat பயனர்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த இது உதவுகிறது.
Terms of Service
We’ve drafted Terms of Service so you’ll know the rules that govern our relationship with you. The Terms form a legally binding contract between you and Snap. Please read them carefully.
தனியுரிமைக் கொள்கை
Snap Inc. ஒரு கேமரா நிறுவனம். இந்தத் தனியுரிமைக் கொள்கையுடன் இணைக்கப்பட்ட Snapchat, Bitmoji, மற்றும் பிற உள்ளிட்ட எங்கள் சேவைகள், உங்களை வெளிப்படுத்தவும், அக்கணத்தில் வாழவும், உலகை அறியவும், ஒன்றாக மகிழ்ந்திருக்கவும் விரைவான, வேடிக்கையான வழிகளை வழங்குகின்றன! மேலும், இந்த ஆவணங்களில் வழக்கமாக இருக்கும் சட்டப்பூர்வக் குழப்பங்கள் எதுவுமின்றி மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் வகையில் இதை உருவாக்க முயற்சித்துள்ளோம்.