சட்டவிரோத அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள்
Illegal or regulated activities, products or services that are prohibited in our Community Guidelines are prohibited anywhere on Snapchat.
சட்டவிரோத அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள்
Prohibited Content
Illegal or regulated activities, products or services that are prohibited in our Community Guidelines are prohibited anywhere on Snapchat.
பரிந்துரைக்கு தகுதி பெறாதவை:
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மூலம் தடை செய்யப்பட்ட சட்டவிரோத அல்லது ஒழுங்கபடுத்தப்பட்ட நடவடிக்கைகள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் Snapchatஇல் எல்லா இடங்களிலும் தடை செய்யப்படுகின்றன. உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட தகுதி பெற, அவற்றில் பின்வருவன இருக்கக் கூடாது:
Such content is prohibited in our Community Guidelines, which means it is also prohibited in these Recommendation Eligibility Guidelines.
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் சட்டப்பூர்வமாக இருக்கும் இடங்களில் பெரியவர்கள் இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யவில்லை என்றாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் அத்தகைய உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை மறுக்கின்றன.
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் வயது வந்தோர் மது அருந்தும் Snapsஐ தடை செய்யவில்லை என்றாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் வயது வந்தோர் அதிகளவு அல்லது ஆபத்தான ஆல்கஹால் பயன்பாட்டைக் காட்டும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன, இதில் அதிக அளவில் ஆல்கஹால் அருந்துதல் அல்லது போதையில் அல்லது மது உடன் கனரக இயந்திரங்களை இயக்குதல் அல்லது நினைவிழக்கும் அளவு அல்லது வாய் உளறும் அளவுக்கு குடித்தல் ஆகியவை அடங்கும்.
துப்பாக்கிகள், போர் கத்திகள், வெடிபொருட்கள் போன்றவை - செய்தி, கல்வி அல்லது விளையாட்டு சூழலுக்கு வெளியே.
வரலாற்று ஆயுதங்கள் (உண்டை வில், சுடுகலன், வாள்கள் போன்றவை) அனுமதிக்கப்படுகின்றன.
கற்பனை ஆயுதங்கள் (காஸ்பிளே பிராப்கள், வீடியோ கேம் ஆயுதங்கள் போன்றவை) அனுமதிக்கப்படுகின்றன.
எங்கள் வணிக உள்ளடக்க கொள்கையானது Snapchat பயனர்கள் தங்களின் நண்பர்கள் அல்லது பின்தொடர்பவர்களுடன் வணிக உள்ளடக்கத்தை எவ்வாறு பகிர்வது என்பதை விளக்குகிறது, இதில் வயது அல்லது இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இலக்கு வைக்கப்படும் உள்ளடக்கமும் அடங்கும். ஆனால் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெற, உள்ளடக்கம் இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகளை ஊக்குவிக்கக்கூடாது:
குடியிருப்பு ரியல் எஸ்டேட்
வேலைவாய்ப்புகள்
சூதாட்டம், உண்மையான பணத்தில் விளையாட்டு/பந்தயம், லாட்டரிகள், குதிரைப் பந்தயச் சூதாட்டம்
ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் சாத்தியமான மருத்துவப் பலன்கள் பற்றி நம்பவியலாத கூற்றுகள்; துணை மருந்துகள், மருந்துகள் அல்லது எடை குறைப்பு தயாரிப்புகளின் விளம்பரம்
கடன்கள், முதலீடுகள், கிரெடிட், கிரிப்டோகரன்சிகள், NFTS அல்லது வேறு ஏதேனும் நிதி தயாரிப்புகள் அல்லது சேவைகள்
மது
புகையிலை, கஞ்சா மற்றும் அவற்றின் வழிப்பொருட்கள் (நிக்கோடின் THC/CBD தயாரிப்புகள்) அல்லது துணைப் பொருட்கள் (உறிஞ்சுகுழாய் போன்றவை)
வெடிபொருட்கள், வாணவெடி, வானவேடிக்கைகள், வெடிவைத்துத் தகர்க்கும் சாதனங்கள்
டேட்டிங் செயலிகள், இணையதளங்கள் அல்லது சேவைகள்
கூருணர்வுமிக்கவை:
பின்வருபவை பரிந்துரைக்குத் தகுதியானவையாக உள்ளது, ஆனால் சில Snapchat பயனர்களுக்கு வயது, இருப்பிடம், விருப்பத்தேர்வுகள் அல்லது பிற அளவுகோல்களின் அடிப்படையில் அதன் தெரிவுநிலையை நாங்கள் வரையறுக்கலாம்.
வெறுப்பு உண்டாக்கும் உள்ளடக்கம், பயங்கரவாதம் மற்றும் வன்முறை மிகுந்த தீவிரவாதம்
பெரியவர்களின் மிதமான மது பயன்பாடு
எடை குறைப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக வலிமை, பழக்கப்படுத்துதல் அல்லது இயக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் போது அனைத்துப் பார்வையாளர்களுக்கும் ஃபிட்னஸ் உள்ளடக்கம் அனுமதிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, நகைச்சுவைகள், குறும்படங்கள், திரைப்படங்கள் அல்லது வீடியோ கேம்களின் காட்சிகள்.
Content promoting gambling or high risk financial products may be limited.