Privacy, Safety, and Policy Hub
Prohibited Content

Deceptive Content

எங்கள் அமலாக்கத்தில் மோசடியான விளாம்பரங்களுக்கு எதிராக நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். மோசடி என்பது நேர்மையற்ற அல்லது முறைதவறிய நடவடிக்கைகள் மற்றும் தவறாக வழிநடத்தும் பாசாங்குகளின் மூலம் வாங்குவதற்கு அல்லது நடவடிக்கைகளில் ஈடுபட பயனர்களை கவர்ந்திழுக்கும் அல்லது சமூக நம்பிக்கையை தவறாக பயன்படுத்தும் ஏமாற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகள்.

நாங்கள் இவற்றை தடை செய்கிறோம்:

  • ஏமாற்றும் உரிமைகோரல்கள், சலுகைகள், செயல்கள், அல்லது வணிக நடைமுறைகள் உள்ளிட்ட பொய்யான அல்லது தவறாக வழிநடத்துகிற விளம்பரங்கள்.

  • அங்கீகரிக்கப்படாத அல்லது வெளியிடப்படாத ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம்
    போலி ஆவணங்கள் அல்லது சான்றிதழ்கள் அல்லது போலி தயாரிப்புகள் உள்ளிட்ட மோசடி சரக்குகள் அல்லது சேவைகளின் விளம்பரம்.

  • Snapchat அம்சங்கள் அல்லது வடிவமைப்புகள் என்ற தோற்றத்தை அல்லது செயல்களை பிரதிபலிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குதல் அல்லது பகிர்தல்.

  • ஏமாற்றுச் செயல் அழைப்புகளைக் கொண்டுள்ள, அல்லது, விளம்பரப்படுத்தப்படும் பிராண்ட் அல்லது உள்ளடக்கத்துக்குத் தொடர்பில்லாத இறங்கும் பக்கங்களுக்கு வழிநடத்துகிற விளம்பரங்கள்.

  • பொய்த்தோற்றம், வேறுவிதத்தில் இறங்கும் பக்க அணுகலைக் கட்டுப்படுத்துதல், அல்லது சமர்ப்பிப்புக்குப்பிறகு, விமர்சனத்தை மீறும் முயற்சியாக URL உள்ளடக்கத்தை மாற்றுதல்.

  • நேர்மையற்ற பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்கள். (எகா: பொய்யான அடையாளங்கள், கருத்துத் திருட்டு, கட்டுரை எழுதும் சேவைகள்).

  • சரக்குகளை வழங்காதது அல்லது தவறாக குறிப்பிடப்பட்ட ஷிப்பிங் தாமதங்கள் அல்லது சரக்கு கட்டுப்பாடுகள்

  • மறைமுக நுட்பங்களைப் பயன்படுத்துதல்

  • தொழில் விவரக்குறிப்புகள் மேலும் காண்க: நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

Up Next:

Hate, Terrorism and Extremism

Read Next