வயது வந்தோருக்கான உள்ளடக்கம்
சுகாதாரம், தனிப்பட்ட சீர்ப்படுத்துதல் அல்லது கல்வி சூழலில் மனித பிறப்புறுப்பு பாலியல் உடலியல் பற்றிய குறிப்புகள்.
எடுத்துக்காட்டுகள்: நம்பகமான ஆதாரங்களில் இருந்துமாதவிடாய் தயாரிப்பு, STI சோதனை, பாதுகாப்பான பாலியல் PSAகள் அல்லது மனித பாலியல் உடற்கூறு குறித்த ஆவணப்படத்தின் ஓர் முன்னோட்டம்.
ஒரு ஆரோக்கியம் சார்ந்த சூழலில் அக பாலியல் உறுப்புகள் பற்றிய குறிப்புக்கள் மற்றும் சித்தரிப்புகள்
எடுத்துக்காட்டுகள்: கர்ப்பப் பரிசோதனைகள், அண்டவிடுப்புக் கருவிகள், இடுப்பெலும்புத் தளச் சிகிச்சை.
ஆடை அணிந்திருப்பின், இடுப்பெழுப்பு பகுதியின் தற்செயலான சித்தரிப்புகள்.
எடுத்துக்காட்டுகள்: பெல்ட்கள், சிறிய கீழாடைகள், பிகினி பாட்டம்ஸ்
அடிக்கடி பாலியல் ரீதியாக்கப்படும் உடல் பாகங்களுடன் தொடர்புடைய பாலியல் அல்லாத தயாரிப்பு அல்லது சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுகள்: நீச்சல் உள்ளாடைகளுக்கான விளம்பரங்கள், உடற்பயிற்சி நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களில் வரும் வயிற்று தசைப்பகுதிகள், அல்லது வசதியாக அமருவதற்கேற்ற நாற்காலியில் உட்காரும் வகையில் காண்பிக்கப்படும் பிட்ட தசைகள்.
ஆரோக்கியம் அல்லது பொது பாதுகாப்பு சூழலில் பாலியல் செயல்பாடுகளுக்கான குறிப்புகள்.
எடுத்துக்காட்டுகள்: பாலியல் ஒப்புதல்பற்றிய கல்வி PSA, அல்லது பாலியல் சார்பு அல்லது பாலியல் அடையாளத்திற்கான நேர்மறையான குறிப்புகள்.
டேட்டிங் விளம்பரங்கள் (பாலியல் செயல்பாடுகள் குறித்த எந்தவித குறிப்புகளும் இல்லாத வரை)