செய்திகள் காப்பகம் 2023
இந்த மாத தொடக்கத்தில், Snapchat எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கி, எங்கள் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர்வதற்காக, எங்கள் 3வது வருடாந்திர சட்ட அமலாக்க உச்சி மாநாட்டில், ஃபெடரல், மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கத்தைச் சேர்ந்த 3,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை எங்கள் சட்ட அமலாக்கச் செயல்பாடுகள் குழு ஒன்று சேர்த்தது.